From jaybee@t... Thu May 27 06:57:05 2004
Return-Path:
X-Sender: jaybee@t...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 68216 invoked from network); 27 May 2004 13:57:05 -0000
Received: from unknown (66.218.66.172)by m4.grp.scd.yahoo.com with QMQP; 27 May 2004 13:57:05 -0000
Received: from unknown (HELO ipop1) (202.188.0.162)by mta4.grp.scd.yahoo.com with SMTP; 27 May 2004 13:57:05 -0000
Received: from smtp.tm.net.my ([172.20.0.21])by ipop1.tm.net.my (iPlanet Messaging Server 5.2 HotFix 1.21 (built Sep 82003)) with ESMTP id <0HYD006JKLF1NA@i...> foragathiyar@yahoogroups.com; Thu, 27 May 2004 21:57:02 +0800 (SGT)
Received: from l8k6j3 (pjc-72-125.tm.net.my [202.188.72.125])by av4.tm.net.my (iPlanet Messaging Server 5.2 (built Feb 21 2002))with SMTP id <0HYD00I1BLEYXE@a...> for agathiyar@yahoogroups.com;Thu, 27 May 2004 21:57:01 +0800 (SGT)
Date: Thu, 27 May 2004 21:52:17 +0800
X-Sender: jaybee@p...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20040527215217.0073b098@p...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
X-eGroups-Remote-IP: 202.188.0.162
From: JayBee
Subject: ippadiyum irukkungga - #2
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555


அன்பர்களே,

மிகவும் வேண்டப்பட்டவர் ஒருவர். அவர் கோலாலும்ப்பூரிலுள்ள
மாரியம்மன் கோயில்களில் ஒன்றில் மிகவும் ஈடுபாடு கொண்டவர்.

அந்தக் கோயிலில் அவருடைய உபயம் ஒன்றை ஏற்பாடு
செய்திருந்தார். அவ்வமயம் இரவு உணவுக்கும் ஏற்பாடு செய்திருந்தார்.
அந்த மாதிரி கோயிலில் போடப்படும் உணவை 'அன்னதானம்'
என்று இங்கு குறிப்பிடுவார்கள்.

பெருஞ்செலவில் செய்யப்படும் அந்த உபயத்தில் இந்த அன்பர்
சற்று வித்தியாசமாகச் செய்வோமே என்றெண்ணி, என்னுடைய சிறப்புச்
சொற்பொழிவு ஒன்றையும் ஏற்பாடு செய்தார்.

சில நாட்களுக்கு முன்னர் வந்து பார்த்தார். அப்போது சொன்னார்,
"டாக்டர், அந்த ஸ்பீச்சு பத்தித்தான் கோயில் கமிட்டிகிட்டப்
பேசிக்கிட்டிருந்தேன். அவங்க சொன்னாங்க, "நீங்க யார வேண்ணாலும்
பேசக்கூப்டுக்குங்க. எங்கலுக்கு ஒண்ணுமில்ல. ஆனா பேச்சயெல்லாம்
ஒம்போது மணிக்கி முன்னால முடிச்சுக்கிறனும். ஏன்னாக்க, மக்களெல்லாம்
'அண்ணமல' படம் பாக்கப் போகணும்" அப்டீன்னுட்டாங்க.
அதுனால டாக்டர்...... ஸ்பீச்ச விட்றுவம், டாக்டர்".

அன்புடன்

ஜெயபாரதி

=========================