From muguntharaj@y... Thu May 27 10:23:46 2004
Return-Path: X-Sender: muguntharaj@y...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 20961 invoked from network); 27 May 2004 17:23:45 -0000
Received: from unknown (66.218.66.217)by m2.grp.scd.yahoo.com with QMQP; 27 May 2004 17:23:45 -0000
Received: from unknown (HELO n8.grp.scd.yahoo.com) (66.218.66.92)by mta2.grp.scd.yahoo.com with SMTP; 27 May 2004 17:23:45 -0000
Received: from [66.218.66.116] by n8.grp.scd.yahoo.com with NNFMP; 27 May 2004 17:23:43 -0000
Date: Thu, 27 May 2004 17:23:43 -0000
To: agathiyar@yahoogroups.com
Message-ID: In-Reply-To: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 2222
X-Mailer: Yahoo Groups Message Poster
X-eGroups-Remote-IP: 66.218.66.92
From: "Mugunth" X-Originating-IP: 211.24.142.42
Subject: Re: Condolences
X-Yahoo-Group-Post: member; u=89000130
X-Yahoo-Profile: muguntharaj
அய்யா ,
இது போன்ற மடலையும் நான் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை, இந்த மாதிரி பதிலையும்
எதிர்பார்க்கவில்லை.
எதைப்பற்றி, என்ன கேள்விப்பட்டிருந்தாலும் , நேரடியாகத் தொலைபேசியில் அழைத்து அறிவுறுத்தி
இருக்கலாமே. உங்களைப் போன்ற பெரியவர்களிடம் நான் எதிர்பார்ப்பது அதுதானே!
இது போல் condolence மடல்களை உங்களைப் போன்ற பெரியவரிடம் இருந்து சற்றும்
எதிர்பாக்கவில்லை.
நீங்கள் என்ன கேள்விப்பட்டீர்கள் என்று எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்து நீங்கள்
condolence செய்து அனுப்பும் அளவில் எதுவும் நடக்கவில்லை,
என்ன விசயம், என்ன கேள்விப்பட்டீர் என்று நீங்களாகச் சொல்லும் வரை நான் கேட்கப்போவதும் இல்லை.
மடியில் கணமிருந்தால் தானே வழியில் பயம். என் மடியில் கணமும் இல்லை, வழியில் பயமும் இல்லைங்க...
மேலும் தற்பொழுது வேலைப்பளு காரணமாக அவ்வளவாக இணையக் குழுக்களில் பங்கு கொள்ள முடியாமல்
இருக்கிறேன். அதனால் இனி அகத்தியர் உட்பட பல மடற்குழுக்களிலிருந்து விலகி இருக்க முடிவு
செய்துள்ளேன்.
என்னைத் தொடர்பு கொள்ள விரும்புவர்கள் தனிமடலில் தொடர்பு கொள்ளவும்.
என் கருத்துக்களை அவ்வப்பொழுது எனது வலைப்பதிவில் நேரம் கிடைக்கும் பொழுது பதிவு செய்வேன்.
என் வலைப்பதிவின் முகவரி: http://mugunth.tamilblogs.com
வணக்கம் நண்பர்களே!
அன்புடன்,
முகுந்தராஜ்
--- In agathiyar@yahoogroups.com, "jaybee555" wrote:
> --- In agathiyar@yahoogroups.com, Mugunth wrote:
> > அய்யா,
> >
> > சற்று நேரத்திற்கு முன் 'Condolences'' என்ற தலைப்பில தாங்கள் இட்ட மடலும் அதற்கு
> பிறகு நான்
> > மற்றும் இராமகி அய்யா அவர்களும் எழுதிய மடலும், இன்னேரம் உங்கள் பார்வைக்கு வந்திருக்கும்.
> >
> > அந்த மடலுக்கு சற்று விளக்கம் தந்துவிட்டு மற்ற மடல்களை தொடர்ந்தால், எனக்கும் உங்கள்
> மடலால்
> > குழம்பி போய் இருக்கும் மற்ற நண்பர்களுக்கும் உதவியாக இருக்கும்.
> >
> > அன்புடன்,
> > முகுந்தராஜ்
>
>
> நான் சமீபத்தில் கண்டது, கேட்டது என்னை அப்படி எழுத
> வைத்தது.
>
> வேறு ஒன்றுமில்லை.
>
> எல்லாரும் குழம்பிப்போயிருக்கிறீர்கள்; உணர்ச்சி வசப்பட்டிருக்கிறீர்கள்.
> இப்போது நான் ஏதும் எழுதினால் நன்றாக இராது.
>
> விஷயத்தை விட்டுவிடுகிறேன்.
>
> வாபஸ்.
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி
>
> ========================