From jaybee@t... Thu May 27 16:47:37 2004
Return-Path:
X-Sender: jaybee@t...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 26215 invoked from network); 27 May 2004 23:47:36 -0000
Received: from unknown (66.218.66.167)by m23.grp.scd.yahoo.com with QMQP; 27 May 2004 23:47:36 -0000
Received: from unknown (HELO ipop4.tm.net.my) (202.188.0.162)by mta6.grp.scd.yahoo.com with SMTP; 27 May 2004 23:47:35 -0000
Received: from smtp.tm.net.my (av5.secure.tmnet [172.20.0.22])by ipop4.tm.net.my(iPlanet Messaging Server 5.2 HotFix 1.21 (built Sep 8 2003))with ESMTP id <0HYE005QCCRAH5@i...> for agathiyar@yahoogroups.com;Fri, 28 May 2004 07:47:34 +0800 (SGT)
Received: from l8k6j3 (pjc-18-1.tm.net.my [219.92.18.1])by av5.tm.net.my (iPlanet Messaging Server 5.2 (built Feb 21 2002))with SMTP id <0HYE00CR1CR4XD@a...> for agathiyar@yahoogroups.com;Fri, 28 May 2004 07:47:34 +0800 (SGT)
Date: Fri, 28 May 2004 07:42:46 +0800
In-reply-to:
X-Sender: jaybee@p...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20040528074246.0073156c@p...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References:
X-eGroups-Remote-IP: 202.188.0.162
From: JayBee
Subject: Re: [agathiyar] Re: Condolences
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555


அன்புள்ள முகுந்தராஜ்,

At 05:23 PM 5/27/04 +0000, you wrote:
>அய்யா ,
>இது போன்ற மடலையும் நான் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை, இந்த மாதிரி
பதிலையும்
>எதிர்பார்க்கவில்லை.
>எதைப்பற்றி, என்ன கேள்விப்பட்டிருந்தாலும் , நேரடியாகத்
தொலைபேசியில் அழைத்து அறிவுறுத்தி
>இருக்கலாமே. உங்களைப் போன்ற பெரியவர்களிடம் நான்
எதிர்பார்ப்பது அதுதானே!


முதலில் அப்படித்தான் செய்தேன்.
தொலைபேசி அடைக்கப்பட்டிருந்தது. வாய்ஸ் மெஸ்ஸேஜ்தான்
சென்றது.
நேற்றும் சில விஷயங்கள் நடந்தன. கேட்டதும் சில.
ஆகவே அவ்வாறு எழுதினேன்.

என்னுடைய நோக்கமும் அணுகுமுறையும் வேறு.

உங்களைச் சேதப்படுத்துவது என் நோக்கமில்லை. எந்தவகையிலும்
சேதப்படுத்தவோ, கீழிறக்கம் செய்யவோ சற்றும் எண்ணியதும் இல்லை.
உங்கள் மேலுள்ள பரிவும் அன்பும்தான் அவ்வாறு எழுதச்செய்தன.



>
>இது போல் condolence மடல்களை உங்களைப் போன்ற பெரியவரிடம் இருந்து
சற்றும்
>எதிர்பாக்கவில்லை.


திடீரென்று இவ்வாறு பார்க்கவும் அதிர்ச்சியடைந்துவிட்டீர்கள்.
நியாயம்தான்.
அதான் sensitive-ஆகப் போய்விட்டது.
ஜேய்பி மார்க் 'பொடி' பிசிறடித்துவிட்டது.


>நீங்கள் என்ன கேள்விப்பட்டீர்கள் என்று எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்து நீங்கள்
>condolence
செய்து அனுப்பும் அளவில் எதுவும் நடக்கவில்லை,
>என்ன விசயம், என்ன கேள்விப்பட்டீர் என்று நீங்களாகச்
சொல்லும் வரை நான் கேட்கப்போவதும் இல்லை.


சந்தடியெல்லாம் அடங்கியதும் நானே சொல்வேன் - உங்களிடம்
மட்டும்.


>மடியில் கணமிருந்தால் தானே வழியில் பயம். என் மடியில் கணமும் இல்லை, வழியில் பயமும் இல்லைங்க...


உங்கள் மடியில் கனமில்லை.
ஆகவே பயமுமிருக்கவேண்டிய காரணமும் இல்லை.



>
>மேலும் தற்பொழுது வேலைப்பளு காரணமாக அவ்வளவாக இணையக் குழுக்களில் பங்கு கொள்ள
முடியாமல்
>இருக்கிறேன். அதனால் இனி அகத்தியர் உட்பட பல மடற்குழுக்களிலிருந்து விலகி இருக்க
முடிவு
>செய்துள்ளேன்.


இந்த நிலை எல்லாருக்குமே ஏற்படுவதுதான்.
எனக்கும் பலமுறை ஏற்பட்டிருக்கிறது:-)

மடற்குழுக்கள் அஸ்தமித்துக்கொண்டிருக்கின்றன என்றும்
அவற்றிற்கு எதிர்காலம் இல்லை என்றும் நீங்கள் அடிக்கடி
வலியுறுத்தியிருக்கின்றீர்கள். உங்கள் எழுத்துக்களும் கடந்த சில
மாதங்களாக வெகுவாகக் குறைந்துவிட்டிருக்கின்றன.

இப்போதெல்லாம் நேரம் இருக்கும்போதுமுக்கியமான
செய்திகளைப் போட்டு வந்திருக்கின்றீர்கள்.
அவ்வாறே உங்களின் தொடர்பை வைத்திருங்கள்.

அன்புடன்

ஜெயபாரதி


>
>என்னைத் தொடர்பு கொள்ள விரும்புவர்கள் தனிமடலில் தொடர்பு கொள்ளவும்.
>
>என் கருத்துக்களை
அவ்வப்பொழுது எனது வலைப்பதிவில் நேரம் கிடைக்கும் பொழுது பதிவு செய்வேன்.
>என் வலைப்பதிவின்
முகவரி: http://mugunth.tamilblogs.com
>
>வணக்கம் நண்பர்களே!

>
>அன்புடன்,
>முகுந்தராஜ்
>
>
>--- In agathiyar@yahoogroups.com, "jaybee555"
wrote:
>> --- In agathiyar@yahoogroups.com, Mugunth
wrote:
>> > அய்யா,
>> >
>> > சற்று நேரத்திற்கு முன்
'Condolences'' என்ற தலைப்பில தாங்கள் இட்ட மடலும் அதற்கு
>> பிறகு நான்
>> > மற்றும்
இராமகி அய்யா அவர்களும் எழுதிய மடலும், இன்னேரம் உங்கள் பார்வைக்கு வந்திருக்கும்.
>> >
>> > அந்த
மடலுக்கு சற்று விளக்கம் தந்துவிட்டு மற்ற மடல்களை தொடர்ந்தால், எனக்கும் உங்கள்
>> மடலால்
>> >
குழம்பி போய் இருக்கும் மற்ற நண்பர்களுக்கும் உதவியாக இருக்கும்.
>> >
>> > அன்புடன்,
>> >
முகுந்தராஜ்
>>
>>
>> நான் சமீபத்தில் கண்டது, கேட்டது என்னை அப்படி எழுத
>> வைத்தது.
>>

>> வேறு ஒன்றுமில்லை.
>>
>> எல்லாரும் குழம்பிப்போயிருக்கிறீர்கள்; உணர்ச்சி
வசப்பட்டிருக்கிறீர்கள்.
>> இப்போது நான் ஏதும் எழுதினால் நன்றாக இராது.
>>
>> விஷயத்தை
விட்டுவிடுகிறேன்.
>>
>> வாபஸ்.
>>
>> அன்புடன்
>>
>> ஜெயபாரதி
>>
>>
========================
>