From jaybee@t... Fri May 28 03:40:07 2004
Return-Path:
X-Sender: jaybee@t...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 77902 invoked from network); 28 May 2004 10:40:06 -0000
Received: from unknown (66.218.66.166)by m23.grp.scd.yahoo.com with QMQP; 28 May 2004 10:40:06 -0000
Received: from unknown (HELO ipop5.tm.net.my) (202.188.0.162)by mta5.grp.scd.yahoo.com with SMTP; 28 May 2004 10:40:04 -0000
Received: from smtp.tm.net.my (av5.secure.tmnet [172.20.0.22])by ipop5.tm.net.my(iPlanet Messaging Server 5.2 HotFix 1.21 (built Sep 8 2003))with ESMTP id <0HYF004IK6U5A1@i...> for agathiyar@yahoogroups.com;Fri, 28 May 2004 18:37:17 +0800 (SGT)
Received: from l8k6j3 (pjc-72-159.tm.net.my [202.188.72.159])by av5.tm.net.my (iPlanet Messaging Server 5.2 (built Feb 21 2002))with SMTP id <0HYF001UW6U03V@a...> for agathiyar@yahoogroups.com;Fri, 28 May 2004 18:37:17 +0800 (SGT)
Date: Fri, 28 May 2004 18:32:30 +0800
In-reply-to: <6BED7DAF9C2D2B4FB59BF2424F85E32E01031375@C... ba.com>
X-Sender: jaybee@p...
To: agathiyar@yahoogroups.com,Arunachalam Balarajan
Message-id: <3.0.3.32.20040528183230.0070d488@p...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
X-eGroups-Remote-IP: 202.188.0.162
From: JayBee
Subject: RE: [agathiyar] Lateral Thinking - The Beauty - #??
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555

At 12:49 PM 5/28/04 +0300, you wrote:
>-----Original Message-----
>From: JayBee [mailto:jaybee@t...]
>Sent: Friday, May 28, 2004 12:09 PM
>To: agathiyar@yahoogroups.com
>Subject: [agathiyar] Lateral Thinking - The Beauty - #??
>
>Lateral Thinking
>
>The classical story that Edward de Bono, the Guru MahaRaj of
>Lateral Thinking tells, is oft quoted.
>
>Regards
>
>JayBee
>==========================
>அன்புள்ள fபி அய்யா அவர்களுக்கு,
>
>வளமுடன் வாழ வணங்குகிறேன்.
>
>"க்Sபியரின் 'வெனிS வணிகன்' நாடகத்தில் கூட கந்துவட்டி வணிகன் "லக், அன்டோனியோ (மெய்னோ
இல்லை:-))விடம் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொள்வான். அதன்படி பணம் திருப்பிக் கொடுக்கப்படாவிடில்
உடலிலிருந்து ஒரு பவுண்டு(?) சதை எடுத்துக் கொள்ளப் படும் என்று.
>அன்டோனியோவின் அன்பிற்குரியவள் (பெயர் நினைவில்லை அய்யா) நீதிபதியாக வந்து சரி சரி ஒரு
பவுண்டு சதை எடுத்துக் கொள் என்று தீர்ப்பு வழங்கிவிடுவார். "லக் ஆசை ஆசையாகக் கத்தியை எடுத்துக்
கொண்டு செல்வான். நீதிபதி, நில் நில் அவசரப்படாதே. ஒரு பவுண்டு சதை மட்டும்தான் எடுத்துக்
கொள்ளவேண்டும் என்று ஒப்பந்தத்தில் இருக்கிறது. ஒருதுளி இரத்தம் சிந்தினாலும் அதற்கான தண்டனையை நீ
அனுபவிக்க வேண்டும் என்று கூறி எல்லோரையும் வியக்க வைப்பார்.
>
>இதுவும் லேட்டரல் திங்க்கிங்கில் வருமா அய்யா?
>
>என்றென்றும் அன்புடன்,
>
>பாலராfன்கீதா


வரும்.

அந்தக் காட்சியில் வரும் வசனங்கள் பற்றிய பழைய
மடலொன்று அகத்தியத்தில் இருக்கிறது.

அந்தப் பெண்ணின் பெயர் போர்ஷியா.

புதியவராக இருக்கிறீர்கள்.
உங்களின் வரவு நல்வரவாகுக.

Dam Busters என்று ஒரு விமானப்படைச் சிறுபிரிவு இரண்டாம்
உலக யுத்தத்தின்போது பிரிட்டிஷ் விமானப்படையில் இருந்தது. அது
ஒரு விசேடப் பிரிவு.
ஜெர்மனியின் மிக முக்கியமான மூன்று அணைகளைக் குண்டு
வீசித் தகர்ப்பது அந்த விசேட விமானப்பிரிவின் பணி.
அதிலும் பல கட்டங்களில் 'லேட்டரல் திங்க்கிங்'கைத்தான்
பயன்படுத்தியிருக்கிறார்கள்.

பல துறைகளிலும் பல கட்டங்களில் பல வகையில் அது
பயன்படுத்தப்படுகிறது.

இதற்கு முன்னர் பதினைந்து மடல்கள் லேட்டரல் திங்கிங்
பற்றி இருக்கின்றன. அவற்றையும் பார்த்துக்கொள்ளுங்கள்.
கொஞ்சம் தேடவேண்டியிருக்கும்:-)

அன்புடன்

ஜெயபாரதி

===================