From jaybee555@PRrOzwukJO6Ej8lQqVN9gkIlVn okeGz7n r82NNt7F2NDm460iMe-Esy9 2sGkMrYMxbhHvCUwGpOzpQ.yahoo.invalid Wed Jun 27 16:14:26 2007
Return-Path: X-Sender: jaybee555@PRrOzwukJO6Ej8lQqVN9gkIlVn okeGz7n r82NNt7F2NDm460iMe-Esy9 2sGkMrYMxbhHvCUwGpOzpQ.yahoo.invalid
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 9432 invoked from network); 27 Jun 2007 23:14:25 -0000
Received: from unknown (66.218.67.36) by m53.grp.scd.yahoo.com with QMQP; 27 Jun 2007 23:14:25 -0000
Received: from unknown (HELO n29.bullet.scd.yahoo.com) (66.94.237.22) by mta10.grp.scd.yahoo.com with SMTP; 27 Jun 2007 23:14:25 -0000
Received: from [66.218.69.2] by n29.bullet.scd.yahoo.com with NNFMP; 27 Jun 2007 23:13:32 -0000
Received: from [66.218.66.80] by t2.bullet.scd.yahoo.com with NNFMP; 27 Jun 2007 23:13:32 -0000
Date: Wed, 27 Jun 2007 23:13:32 -0000
To: agathiyar@yahoogroups.com
Message-ID: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="ISO-8859-1"
Content-Transfer-Encoding: base64
X-Mailer: Yahoo Groups Message Poster
X-Yahoo-Newman-Property: groups-compose
X-Originating-IP: 66.94.237.22
X-eGroups-Msg-Info: 1:6:0:0
X-Yahoo-Post-IP: 219.95.207.211
From: "jaybee555" Subject: Re: [agathiyar] Re: Nine Billion Names of God -#3
X-Yahoo-Group-Post: member; u=26960409; y=d0BMHr4H4x3KWL6LmATdcZPggQDFFeTvZXcA0o4 bQfERGp6
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 42750
At 01:03 AM 6/27/2007 -0000, you wrote:
>அற்புதமான "மொழியாக்கம்" . மெய்சிலிர்க்கவைக்கும் உணர்ச்பூர்வமான முடிவு!!
>மனோ.
>
அந்தத் தமிழாக்கத்தில் நான் ஒரிஜினலை அப்படியே
பின்பற்றவில்லை. ஆங்காங்கு மாற்றியிருக்கிறேன். அந்த
நெடுங்கணக்கு, ஈரெழுத்து-ஒன்பதெழுத்துக் காம்பினேஷன்,
ரசவாதம் முதலியவற்றையெல்லாமே Modify, Add செய்திருக்கிறேன்.
மகாப்ரளயம் என்பதை அவர்கள் பேசும் வசனத்துடன்
சேர்த்திருக்கிறேன்.
திரோதானத்தையும் மாற்றியிருக்கிறேன்.
கதாசிரியர் ஆர்தர் ஸீ க்லார்க் எழுதியிருப்பது:
>>>>>>>>>>>>>>>>>>>
"Should be there in an hour," he called back over his shoulder to Chuck.
Then he added, in an afterthought, "Wonder if the computer's finished its
run? It was due about now."
Chuck didn't reply, so George swung round in his saddle. He could just see
Chuck's face, a white oval turned toward the sky.
"Look," whispered Chuck, and George lifted his eyes to heaven. (There is
always a last time for everything.)
Overhead, without any fuss, the stars were going out.
<<<<<<<<<<<<<<<<<<<<<
நான் எழுதியது:
>>>>>>>>>>>>>>>>>>>>>..
"இந்நேரம் கணினி தன் வேலையை முடித்திருக்கும்.
லாமாக்களுக்கு இறைவனின் தொள்ளாயிரம் கோடியாவது
பெயர் கிடைத்துவிட்டிருக்கும்....."
திடீரென்று ஒரு நட்சத்திரம் ஆகாயத்தில் ஒரு குறிப்பிட்ட
இடத்தை நோக்கிச் சென்றது. அதுமட்டுமல்ல. அத்தனை
நட்சத்திரங்களுமே அந்த இடத்தை நோக்கிச்சென்றன.
சென்று......
மறைந்தன.
பூமியே வளைந்து நெளிந்து, பூமியின் விளிம்பு மேலே
அந்த மையப்புள்ளியை நோக்கி இழுபட்டு......
பூயியில் இருந்த மலைகள், நிலம் அனைத்துமே இழுபட்டு....
விமானமும் உள்ளிழுக்கப்பட்டு.......