From pala@y0oyakD2C3LiQQavkrkzErEx3yNAPnaQ0Zy6GEu5bVt-Ts1AMthbVN42Z6Amydt0uMLTt4VHW4zT3WIj.yahoo.invalid Tue Jul 03 23:34:06 2007
Return-Path: X-Sender: pala@y0oyakD2C3LiQQavkrkzErEx3yNAPnaQ0Zy6GEu5bVt-Ts1AMthbVN42Z6Amydt0uMLTt4VHW4zT3WIj.yahoo.invalid
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 47905 invoked from network); 4 Jul 2007 06:34:06 -0000
Received: from unknown (66.218.66.71) by m49.grp.scd.yahoo.com with QMQP; 4 Jul 2007 06:34:06 -0000
Received: from unknown (HELO n31c.bullet.sp1.yahoo.com) (209.131.38.210) by mta13.grp.scd.yahoo.com with SMTP; 4 Jul 2007 06:34:06 -0000
Received: from [216.252.122.216] by n31.bullet.sp1.yahoo.com with NNFMP; 04 Jul 2007 06:34:05 -0000
Received: from [66.218.69.2] by t1.bullet.sp1.yahoo.com with NNFMP; 04 Jul 2007 06:34:05 -0000
Received: from [66.218.66.89] by t2.bullet.scd.yahoo.com with NNFMP; 04 Jul 2007 06:34:05 -0000
Date: Wed, 04 Jul 2007 06:34:05 -0000
To: agathiyar@yahoogroups.com
Message-ID: In-Reply-To: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="ISO-8859-1"
Content-Transfer-Encoding: base64
X-Mailer: Yahoo Groups Message Poster
X-Yahoo-Newman-Property: groups-compose
X-Originating-IP: 209.131.38.210
X-eGroups-Msg-Info: 1:6:0:0
X-Yahoo-Post-IP: 160.96.200.35
From: "pala48sg" Subject: Re: Am I My Brother's Keeper?
X-Yahoo-Group-Post: member; u=9040552; y= wO-q0Hy-D-oFCAClZYOIGuZiOP5qyGCN2Zo9bS7NuaZtTU
X-Yahoo-Profile: pala48sg
X-Yahoo-Message-Num: 42796
அன்புடையீர்,
சிங்கப்பூரில் உள்ள 24க்கும் மேற்பட்ட கோவில்களில் பல இப்போது தாங்கள் சேர்க்கும்
பணத்தில் ஒரு பகுதியைச் சமூகத் தொண்டிற்காகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. சி
ல கோயில்கள் ஆண்டு தோறும் மாணவர்களுக்கு உபகாரச் சம்பளங்களை வழங்குகி
ன்றன. சில கோயில்கள் ஏழைக் குடும்பங்களுக்கு பலசரக்குப் பொருட்களை
மாதந்தோறும் வழங்கி வருகின்றன. அரசாங்கம் நடத்தும் நகர மேம்பாட்டு மன்றத்தின்
சமூக சேவைப் பணிகளுக்கு நன்கொடை வழங்குகின்றன. இந்திய மாணவர்களின்
கல்வி மேம்பாட்டுக்காகவும் இந்தியக்குடும்ப நலன் மேம்பாட்டுக்காகவும் அமைக்கப்பட்ட சி
ண்டா எனும் அரசு சார்புடைய அமைப்புக்கும் நிதி வழங்குகின்றன.
அதிக வருமானம் உள்ள கோயில்கள், திருப்பணி முடித்தும் கடனைக் கட்டி முடிக்காமல் தி
ணறும் சிற்ய கோயில்களுக்கு - அதிக வருமானம் இல்லாத கோயில்களுக்கு உதவும்
மன நிலை இன்னும் வரவில்லை. நல்ல வருமானம் உள்ள கோயில்கள் சிரமப்படும்
கோயில்களுக்குக் கடனாகப் பணத்தைக் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக சலுகை
வட்டியுடன் திரும்பப் பெறலாம்.
1-015 வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலையைவிட இப்போது கோயில்கள் சமூக
சேவையுணர்வு பெறத் தொடங்கியுள்ளதைப் பார்க்கும்போது சமூகச் சேவையாளர்களுக்கு
இன்பம் தரக்கூடியாதாக இருக்கிறது.
போகப்போக இன்னும் அதிக சேவைகளில் கோயில்கள் ஈடுபடும் என்பது நிச்சயம்.
அன்புடன்
பழனி
சிங்கப்பூர்
--- In agathiyar@yahoogroups.com, "kannas7" wrote:
>
> மிக மிகச் சரி ஐயா. வருமானங்கள் அதிக அளவில் வரும் பெரிய கோவில்கள் பல
> இத்தகைய சிதிலமடைந்த நிலையில் உள்ள கோவில்களை கொஞ்சம் 'கவனித்தாலே'
> போதும், அதமபட்சம் முறைப்படி பூஜை நடைபெற வழி பிறக்கும். ஆனால் புதுப்புது
வழி
> களைக் (latest : எல்லாக் கோவில்களிலும் துலாபாரம்) கண்டுபிடித்து
வருமானம் அதி
> கரிப்பை குறியாக கொண்டுள்ள கோவில் நிர்வாகங்கள் இவற்றை கண்டுகொள்வதி
ல்லை.
> எதன் கையிலோ பூமாலையைக் கொடுத்த நிலைதான் இன்று நிலவுகிறது.
>