From kisna@zGgGYQTiMFaEFC6d9Nj2IPA0aV8OaWd4h1aOIABE npv6XyBl9y8Bqy-L vU5dWMdZqBKSzsPDCglRhLufl8.yahoo.invalid Wed Jul 04 00:05:29 2007
Return-Path:
X-Sender: kisna@zGgGYQTiMFaEFC6d9Nj2IPA0aV8OaWd4h1aOIABE npv6XyBl9y8Bqy-L vU5dWMdZqBKSzsPDCglRhLufl8.yahoo.invalid
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 21944 invoked from network); 4 Jul 2007 07:05:29 -0000
Received: from unknown (66.218.66.70) by m54.grp.scd.yahoo.com with QMQP; 4 Jul 2007 07:05:29 -0000
Received: from unknown (HELO kbspmxp1.starhub.net.sg) (203.116.61.213) by mta12.grp.scd.yahoo.com with SMTP; 4 Jul 2007 07:05:28 -0000
Received: from kbsmtao1.starhub.net.sg (kbsmtao1.starhub.net.sg [203.116.2.164])by kbspmxp1.starhub.net.sg (8.13.7+Sun/8.13.7) with ESMTP id l646porL020844for ; Wed, 4 Jul 2007 14:51:50 +0800 (SGT)
Received: from JM ([222.165.80.153]) by kbsmtao1.starhub.net.sg(Sun Java System Messaging Server 6.2-4.03 (built Sep 22 2005))with ESMTPP id <0JKN001W578CJWG0@JPl4Ih6bWJWxgzThXOdeiiktz2diztjUPSkMEKWnVM0-XXpw16QfYaDBNooCe8-NmhCq-X-4kpiBYCBiut3QCjsrrfVXrBNgCJQId6AOTw.yahoo.invalid> foragathiyar@yahoogroups.com; Wed, 04 Jul 2007 14:55:24 +0800 (SGT)
Date: Wed, 04 Jul 2007 14:55:04 +0800
To: agathiyar@yahoogroups.com
Message-id: <001401c7be08$40fee190$6401a8c0@JM>
MIME-version: 1.0
X-MIMEOLE: Produced By Microsoft MimeOLE V6.00.2900.3138
X-Mailer: Microsoft Outlook Express 6.00.2900.3138
Content-type: text/plain; format=flowed; charset=x-user-defined;reply-type=original
Content-transfer-encoding: 8BIT
X-Priority: 3
X-MSMail-priority: Normal
References:
X-Originating-IP: 203.116.61.213
X-eGroups-Msg-Info: 1:0:0:0
From: Krishnan
Subject: Re: [agathiyar] Re: Am I My Brother's Keeper?
X-Yahoo-Group-Post: member; u=21549133; y=vudAZCKN1NGhjDrVZWlbMhDU5sAiSBU0A8AMtIA 9TvzNTiEM-A
X-Yahoo-Profile: kisnasamy08
X-Yahoo-Message-Num: 42797

வழிபாடுகளுடன் கல்வி,பொதுசேவை,பொதுதொண்டு என்ற நிலையில்தான்
ஆலயங்களை உருவாக்கினார். அப்பர் ஆலயத்தை சுத்தம் செய்து உழவர்
தொண்டு செய்து வழிகாட்டியாய் இருந்தார்.
சிங்கை ஆலயங்கள் இந்த கல்வி உதவி தொகை வழங்குவது மகிழ்ச்சியான
செய்தி. மக்களுக்கு ஆலயம் அளிக்க கூடிய சிறந்த பணி சமுதாயத்தின்
கல்வி அளித்தல். ஒரு பிள்ளைக்கு நாம் அளிக்கக் கூடிய சிறந்த பரிசு கல்விதான்.
கல்வி பயணத்திற்கு அடிப்படை அறிவு புகுட்டல்.
அன்புடன்,
கிருஷ்ணன்
----- Original Message -----
From: "pala48sg"
To:
Sent: Wednesday, July 04, 2007 2:34 PM
Subject: [agathiyar] Re: Am I My Brother's Keeper?


> அன்புடையீர்,
> சிங்கப்பூரில் உள்ள 24க்கும் மேற்பட்ட கோவில்களில் பல இப்போது தாங்கள் சேர்க்கும்
> பணத்தில் ஒரு பகுதியைச் சமூகத் தொண்டிற்காகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. சி
> ல கோயில்கள் ஆண்டு தோறும் மாணவர்களுக்கு உபகாரச் சம்பளங்களை வழங்குகி
> ன்றன. சில கோயில்கள் ஏழைக் குடும்பங்களுக்கு பலசரக்குப் பொருட்களை
> மாதந்தோறும் வழங்கி வருகின்றன. அரசாங்கம் நடத்தும் நகர மேம்பாட்டு மன்றத்தின்
> சமூக சேவைப் பணிகளுக்கு நன்கொடை வழங்குகின்றன. இந்திய மாணவர்களின்
> கல்வி மேம்பாட்டுக்காகவும் இந்தியக்குடும்ப நலன் மேம்பாட்டுக்காகவும் அமைக்கப்பட்ட சி
> ண்டா எனும் அரசு சார்புடைய அமைப்புக்கும் நிதி வழங்குகின்றன.
>
> அதிக வருமானம் உள்ள கோயில்கள், திருப்பணி முடித்தும் கடனைக் கட்டி முடிக்காமல் தி
> ணறும் சிற்ய கோயில்களுக்கு - அதிக வருமானம் இல்லாத கோயில்களுக்கு உதவும்
> மன நிலை இன்னும் வரவில்லை. நல்ல வருமானம் உள்ள கோயில்கள் சிரமப்படும்
> கோயில்களுக்குக் கடனாகப் பணத்தைக் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக சலுகை
> வட்டியுடன் திரும்பப் பெறலாம்.
>
> 1-015 வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலையைவிட இப்போது கோயில்கள் சமூக
> சேவையுணர்வு பெறத் தொடங்கியுள்ளதைப் பார்க்கும்போது சமூகச் சேவையாளர்களுக்கு
> இன்பம் தரக்கூடியாதாக இருக்கிறது.
> போகப்போக இன்னும் அதிக சேவைகளில் கோயில்கள் ஈடுபடும் என்பது நிச்சயம்.
> அன்புடன்
> பழனி
> சிங்கப்பூர்
>
>
>
>
> --- In agathiyar@yahoogroups.com, "kannas7" wrote:
>>
>> மிக மிகச் சரி ஐயா. வருமானங்கள் அதிக அளவில் வரும் பெரிய கோவில்கள் பல
>> இத்தகைய சிதிலமடைந்த நிலையில் உள்ள கோவில்களை கொஞ்சம் 'கவனித்தாலே'
>> போதும், அதமபட்சம் முறைப்படி பூஜை நடைபெற வழி பிறக்கும். ஆனால் புதுப்புது
> வழி
>> களைக் (latest : எல்லாக் கோவில்களிலும் துலாபாரம்) கண்டுபிடித்து
> வருமானம் அதி
>> கரிப்பை குறியாக கொண்டுள்ள கோவில் நிர்வாகங்கள் இவற்றை கண்டுகொள்வதி
> ல்லை.
>> எதன் கையிலோ பூமாலையைக் கொடுத்த நிலைதான் இன்று நிலவுகிறது.
>>
>
>
> ---------------------------------------------------------------------------------
> For archives click
> http://groups.yahoo.com/group/agathiyar/messages
> ---------------------------------------------------------------------------------
>
>
>
>
>
> Yahoo! Groups Links
>
>
>
>