டாக்டர் சி. ஜெயபாரதி
English Version:
பிறந்தது:        1941; மீடான், இந்தோநேசியா.
பெற்றோர்:       சின்னமுத்து பிள்ளை/ அழகுரெத்தினம் அம்மாள்
மனைவி:        சந்திரா.
மக்கள்:         இருவர்.
படிப்பு:         மதுரை, தமிழ்நாடு; பினாங்கு, மலேசியா.
தொழில்:        மலேசிய அரசின் மருத்துவ சுகாதாரப் பிரிவு.
1996இல் மருத்துவமனை இயக்குனராக பதவி ஓய்வு.

பலதுறை விற்பனர், கவனகர், சாஸ்திர நிபுணர், ஆராய்ச்சியாளர்.
ஆராய்ச்சிகள் செய்திருக்கும் துறைகள்:
கல்வெட்டியல், அகழ்வாராய்ச்சி, வரலாறு, பண்டைத்தமிழ் இலக்கியம், இந்து
சமயம், சித்தரியல், மனோதத்துவம், மந்திர சாஸ்திரம், மார்ஷியல்
போர்முறைகள், ஜோதிடம், வானநூல், நாடி ஜோதிடம், சமுதாய
சீர்திருத்தம், அப்பாலுக்கப்பால்.

வெளியிடப்பட்டவை:
  • பல கட்டுரைகள்
  • சில மாநாடுகளில் ஆய்வுக்கட்டுரைகள்
  • இரண்டு புத்தகங்கள்
  • பல குறுந்தகடுகள்
  • பல ஒலிநாடாக்கள்
  • இணையத்தில் உள்ள அகத்தியர், உலகத்தமிழர், தமிழ் டாட் நெட்,
    ஃபோரம்ஹப் போன்ற குழுக்களில் ஒன்பதினாயிரத்துக்கும் மேற்பட்ட
    மடல்கள், கட்டுரைகள்.

சேமிப்பு:
குறிப்பிட்ட சிலதுறைகளில் ஐயாயிரம் புத்தகங்கள், சுவடிகள்,
கையெழுத்துப்பிரதிகள்.

முக்கிய கண்டுபிடிப்புகள்:
  • அருவியூர் பட்டினம்,
  • அருவியூர் நகரத்தார்
  • சில கோயில்கள்
  • தமிழகத்து பிரான்மலையிலும் மலேசியாவின் கெடா மலையிலும்
    குறிஞ்சி.

நடந்துகொண்டிருக்கும் ஆய்வுகள்:
கடாரம், மண்டலங்கள்.

வலையகங்கள்:


கெளரவிப்பு:
  • மாட்சிமை பொருந்திய கெடா டாருல் அமான் சுல்த்தான்
    வழங்கிய விருது.
  • மலேசிய தமிழ்ச்சமுதாயம் வழங்கிய 'பலகலைச் செம்மல்'
    விருது.
  • சாக்த மண்டலி வழங்கிய 'சாக்தஸ்ரீ'.
  • பேரறிவாளர்கள் வழங்கிய 'Grand Master'.
Agathiyar Archives
1 to 10,000
10,000 to 19,999
20,000 to 29,999
30,000 to 39,999
40,000 to 49,999
Yahoo Agathiyar
Group
Dr. S. Jayabarathi


Treasure House Of Agathiyar
Dr. Jay Bee